×

இன்று 75 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..!!

டெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன பணியாளர்கள் போராட்டத்தால் இன்று 75 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை சீராகும் என நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று 75 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Air India Express ,Delhi ,
× RELATED துபாயில் இருந்து மங்களூரு வந்தபோது...